இன்à®±ு நாà®™்கள் இணையத்துடன் இணைந்து கொண்டால் எங்களுக்கு à®®ுதலில் ஞாபகத்திà®±்கு வருவது பேஸ்புக், டிவிட்டர் என்à®±ு இருந்த காலம் à®®ாறப் போகிறது. 

நாà®™்கள் யாà®°ுà®®் எதிà®°்பாà®°்க்க à®’à®°ு புதிய சமூகத்தளம் எங்களிடம் வந்துவிட்டது. அதுதான் கூக்கிளின் பிளஸ். இதன் வளர்ச்சியை யாà®°ுà®®் எதிà®°்பாà®°்க்க வில்லை உலகத்தில் இந்தளவு எல்லையை அடைந்து விடுà®®ென்à®±ு. அண்à®®ையக் கணக்கெடுப்பின் படி 25 à®®ில்லையன் வாசகர்கள் இங்கு இணைந்துள்ளாà®°்கள் என்பதை சொன்னால் à®®ிகையாகாது. 

இந்த வகையில் அண்à®®ையில் à®®ேà®±்கொண்ட ஆய்விகளின் à®®ூலம் இந்த இலக்கை அடைந்துள்ளதாக à®ªிரபல Comstore நிà®±ுவனம் தெà®°ிவித்துள்ளது. அதாவது சரியாக சொல்லவேண்டுà®®ென்à®±ால் à®’à®°ு நாளைக்கு 1 à®®ில்லியன் வாசகர்கள் என்à®± கணக்கில் அதிகரித்துள்ளது.  à®‡à®¤ு இணைய வரலாà®±்à®±ில் à®’à®°ு மகத்தான சாதனையாக குà®±ிப்பிடப்பட்டுள்ளது. 

à®®ேலுà®®் பேஸ்புக் இந்த இலக்கை அடைய 3 ஆண்டுகளுà®®், டிவிட்டர் 30 à®®ாதங்களுà®®், என இந்த நிà®±ுவனம் தனது கணிப்பில் தெà®°ிவித்துள்ளது. 

கூக்குள் பிளசிக்கு உலகம் தோà®°ுà®®் உள்ள வாசகர்களின் எண்ணிக்கை 


à®…à®®ெà®°ிக்கா- 6 à®®ில்லியன் வாசகர்கள் 
இந்தியா - 3.6 à®®ில்லியன் 
கனடா(UK) - 1 à®®ில்லியன் 
ஜெà®°்மனி - 920,000
பிà®°ேசில் - 180,000
பிà®°ான்ஸ் - 500,000
தைவான் - 500,000 



எது எப்படியாக இருந்தாலுà®®் இதுவரைக்குà®®் இந்த கூக்குள் பிளஸ் பரீட்சாà®°்த்த பதிப்பாக இருப்பதுதான் இன்னுà®®் à®’à®°ு விடயமாகுà®®்.


ஆகவே நீà®™்களுà®®் இந்த வாசகர்களின் à®’à®°ுவராக வர வேண்டுà®®ா உடனடியாக அனுப்புà®™்க  comment    à®ªà®£்ணுà®™்க உங்க à®®ின்னஞ்சலை உங்களுக்கு கூக்குள் பிளஸ் உறவு வருà®®்!